சம்பந்தன் எம்.பி. தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் என். ஸ்ரீகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு ஆகியன நேற்று தங்களை அரசியல் கட்சிகளாக பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளன.
தேர்தல்கள் அலுவலகத்துக்குச் சென்ற மேற்படி கட்சிப் பிரதிநிதிகள் நேற்று தமது விண்ணப்பங்களை தேர்தல்கள் பிரதி ஆணையாளர் சுமணசிறியிடம் கையளித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தன் எம்.பி.யும், இணை செயலாளர்களாக செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., மாவை சேனாதிராஜா எம்.பி. மற்றும் சுரேஷ் பிரேமசந்திரன் எம்.பி. ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் கூட்டமைப்பைச் சேர்ந்த வினோ எம்.பி. தினகரனுக்குத் தெரிவித்தார்.
இதேவேளை தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவராக என்.ஸ்ரீகாந்தாவும் செயலாளராக எம்.கே. சிவாஜிலிங்கமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
THURSDAY, JULY01, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:
Post a Comment