க. பொ. த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகின.
மாணவர்கள் தமது பெறுபேறுகளை அறிந்துகொள்ளும் வகையில் நேற்று காலை முதல் இணையதளத்தினூடாக பெறுபேறுகள் வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க நேற்றுத் தெரிவித்தார்.
கொழும்பு மற்றும் ஜயவர்தனபுரவுக் குட்பட்ட பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான பாடசாலை அதிபர்கள் நேற்று பரீட்சைகள் திணைக்களத்துக்கு நேரில் விஜயம் செய்து தமது பாடசாலைக்குரிய பரீட்சை பெறுபேறுகளை பெற்றுச் சென்றுள்ளதாக கூறிய பரீட்சைகள் ஆணையாளர் ஏனைய இடங்களைச் சேர்ந்த பாடசாலைகளுக்குரிய பெறுபேறுகள் பொதி செய்யப்பட்ட நிலை யில் நேற்று தபால் நிலையத்தில் ஒப்ப டைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
வியாழக்கிழமை காலை முதல் www.னீoலீnலீts.lkஎனும் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதளத்தினூடாக க. பொ. த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை பார்வையிடக்கூடியதா கவுள்ளது.
FRIDAY, APRIL 09, 2010லக்ஷ்மி பரசுராமன்

Colombo Time
Canberra Time
Berlin Time
London Time
Ontario Time
Washington Time
No comments:
Post a Comment