
வன்னியில் இடம்பெற்ற மனிதா பிமான நடவடிக்கையைச் சித்தரிக் கும் வகையில் தயாரிக்கப்பட்ட காதல் காவியமான ‘மாதா’ விவரணத் திரைப்படம் கணனியின் ஹார்ட் டிஸ்க் இலிருந்து முழுமையாக கள வாடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக் கப்பட்டிருப்பதாக பொலிஸ் வட் டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.
கொழும்புகுற்றத்தடுப்பு பொலிஸார் இதனுடன் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வரும் அதேவேளை, ஏனைய கணனிகளின் உதவியுடன் இழந்த படத்தொகு ப்பை மீளப் பெற்றுக் கொள்வது தொடர்பான முயற்சியிலும் ஈடுபட்டு வருவதாக அதன் தயாரிப்பாளர் விஸ்வநாத் புத்திக்க கீர்த்திசேன தினகர னுக்குத் தெரிவித்தார்.
MONDAY, APRIL 19, 2010லக்ஷ்மி பரசுராமன்

Colombo Time
Canberra Time
Berlin Time
London Time
Ontario Time
Washington Time
No comments:
Post a Comment