உகண்டா குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்த இலங்கையரின் சடல த்தை இலங்கைக்கு எடுத்து வருவ தற்கான நடவடிக்கைகளை வெளி விவகார அமைச்சு கென்னிய உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக அமை ச்சின் அதிகாரியொருவர் தெரிவித் தார்.
கொழும்பு 13, சென். பெனடிக் மாவத்தையைச் சேர்ந்த ராமராஜா கிருஷ்ணராஜா (50) எனும் குடும்ப ஸ்தரே சம்பவத்தில் உயிரிழந்துள் ளார்.
இவர் 2008ஆம் ஆண்டு முதல் உக ண்டாவிலுள்ள இந்திய கம்பனியொ ன்றில் விற்பனைப் பிரதிநிதியாக கடமையாற்றி வந்துள்ளார்.
இக்குண்டு வெடிப்புகளில் 74 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக் கது.
WEDNESDAY, JULY 14, 2010லக்ஷ்மி பரசுராமன்

Colombo Time
Canberra Time
Berlin Time
London Time
Ontario Time
Washington Time
No comments:
Post a Comment