இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் நேற்று மாலை தீவு பயணமானார்.
இருதரப்பு நல்லெண்ண அடிப்படையில் அமைச்சர் மேற்கொண்டிருக்கும் விஜயத்தில் அந்நாட்டு ஜனாதிபதி மொகமட் நiட் உள்ளிட்ட பிற சிரேஷ்ட அரசியல் அதிகாரிகளை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
அமைச்சர் பீரிஸ¤டன் பாராளுமன்ற உறுப்பினர் சச்சின் வாஸ் குணவர்தன மற்றும் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் மாலைதீவு சென்றுள்ளனர்.
TUESDAY, JULY 06, 2010லக்ஷ்மி பரசுராமன்

Colombo Time
Canberra Time
Berlin Time
London Time
Ontario Time
Washington Time
No comments:
Post a Comment